முகத்தில் உள்ள மங்கு மறைய ஃபேசியல்..!

Video Description

முகத்தில் இருக்கும் மங்கு மறைவதற்கு நம் செய்ய வேண்டியவை பெண்கள் அதிக அளவுக்கு தங்களது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்களோ அதே அளவிற்கு தங்களது அழகிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் இப்படி இருக்கும் பெண்களுக்கு தனது முகத்தில் இருக்கும் மங்கு மரைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் நாம் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே நமது முகத்தை பொலிவுடன் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும் அப்படி பார்த்துக் கொள்வதற்கு இங்கே சில வழிகள் இருக்கின்றன முதலில் நம் காய்ச்சாத பாலில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தை நன்றாக துடைக்க வேண்டும் வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த எலுமிச்சை சாறை சேர்க்காமல் முகத்தை கழுவுவது நல்லது பின்பு பஞ்சை கொண்டு முகத்தை துடைத்து விட்டு உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் சோடா உப்பை சேர்த்து நம் முகத்தில் தடவ வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் அனைத்து அழுக்குகளும் வெளியேறி விடும் பின்பு முல்தானிமட்டி, தக்காளி, பப்பாளி பழம், புதினா போன்றவர்களை ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் முகம் முழுக்க இதை தடவி சிறிது நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் கழுவி நம் முகத்தைப் பார்த்தால் பொலிவுடன் இருக்கும் இதே போன்று சில வாரங்கள் செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் மங்குகள் மறையும் இதனால் நம் முகம் சிகப்பழகாகவும் ஒரே நிறத்தில் காணப்படும். முகம் / மங்கு / மறைவது / பால் / முல்தானி மட்டி / அழகு / நிறம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.