இளமையை பேணிக்காக்கும் உணவு முறைகள்...!

Video Description

இளமையாக இருப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய உணவு உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுவது வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்காக அவர்கள் பல ரூபாய்களை செலவழித்து முகத்திற்கு ஏற்ப மருந்துகளை பயன்படுத்துவார்கள் ஆனால் இதை தேவையில்லாமல் செய்வதை தவிர்த்து விட்டு நாம் எடுத்துக்கொள்ளும் உணவை சரியாக தேர்ந்தெடுத்தால் நாம் இளமையாக வாழ முடியும் இதற்கு நாம் முதலில் கீரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதினால் நமது உடம்பில் வரவிருக்கும் முதிர்வை தடுக்கிறது பின்பு ப்ரோக்கோலி, திராட்சை, தக்காளி, தர்பூசணி, கொண்டக்கடலை, கொய்யா மற்றும் சிகப்பு அரிசி நம் சருமத்தை சுருக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது இது மட்டுமில்லாமல் நிலக்கடலையை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் நாம் இளமையாக இருக்க முடியும் இதில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து இருப்பதினால் நம் இளமையை இது காத்துக் கொள்கிறது இதை தவிர்த்து பாதாம், வால்நட் மற்றும் கிரீன் டீ போன்றவை அருந்துவதனால் முதிர்வை கொண்டு வரும் செல்களை இது அழிக்கிறது இதற்காக நாம் செய்ய வேண்டியவை சர்க்கரையை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் பின்பு மது அருந்துவதை அடியோடு நிறுத்த வேண்டும் இதை செய்து தினமும் ஒரு நெல்லிக்காயை நாம் சாப்பிட்டால் என்றென்றும் இளமையாகவே இருப்போம். இளமை / ஆரோக்கியம் / மருந்து / உணவு / கீரை / நிலக்கடலை / கொண்டைக்கடலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.