நாம் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

Video Description

தினமும் நாம தொடர்ந்து சாப்பிடற சில உணவுகள் உங்கள் ஆயுளைக் கூட்டும். அப்படியான . மிஸ் பண்ணக் கூடாத, ஹெல்தி உணவுகள் பற்றி இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கலாம். தினமும் ஒரு நெல்லிக்காய் ரத்த சோகையை குறைக்கும், தினமும் கொஞ்சம் துளசி புற்று நொய்யய் தடுக்கும், தினமும் ஒரு எலுமிச்சை உடல் கொழுப்பை குறைக்கும், தினமும் ஒரு காரட் கண் பார்வையை அதிகரிக்கும், தினமும் ஒரு கொய்யா சக்கரை நொய்யய் கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு கப் பால் எலும்பை பலப்படுத்தும் மற்றும் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் உடலை நல்ல நிலையில் வைக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.