வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

Video Description

வீட்டில் இருக்கும் தீய சக்தியை அழிப்பதற்கு நாம் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தோமென்றால் நிச்சயம் நம் குடும்பத்தில் ஏகப்பட்ட சச்சரவுகள் ஏற்படும் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் நம் வீட்டில் ஏதோ தீய சக்தி இருப்பதாக அர்த்தம் இந்த தீய சக்தியை போக்குவதற்கான மிக எளிமையான முறையை பார்ப்போம் மூன்று எலுமிச்சத்தை கொண்டு நாம் இந்தத் தீய சக்திகளை விரட்ட முடியும் இந்த எலுமிச்சங்களை இரண்டாக துண்டித்து அதை வீட்டில் உள்ள அனைத்து மூலைகளிலும் வைக்க வேண்டும் சில நாட்களுக்குப் பிறகு அந்த எலுமிச்சம் பழம் கருப்பாக அல்லது மிக மஞ்சளாக மாறி இருக்கும் பின்பு அதை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் இதே போன்று செய்ய வேண்டும் இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் படிப்படியாக வெளியேறிவிடும் இதை தவிர்த்து எலும்பிச்சத்தை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும் இதனால் வீட்டில் உள்ள தீய சக்தி வெளியேறி விடும் இது மட்டுமில்லாமல் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி ஆரோக்கிய குறைபாடு போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் நம் வீட்டில் பணம் வரவு இருக்க வேண்டுமென்றால் ஒரு கிண்ணத்தில் 9 எலுமிச்சம் பழங்களை வைக்க வேண்டும் அதில் ஒன்பதாவது எலுமிச்சத்தை உச்சியில் வைக்க வேண்டும் இதனால் வீட்டில் பணம், மகிழ்ச்சி, வரவு, மன அமைதி அனைத்தும் கைகூடிவரும். எலுமிச்சம் / மனம் அமைதி / மகிழ்ச்சி / உற்சாகம் / தீய சக்தி / எதிர்மறை சக்தி / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.