பித்தம் தெடர்பான பிரச்சினைகளை போக்கும் மருத்துவ குறிப்பு..!

Video Description

பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும் பித்தத்தை போக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இந்த வீடியோவில் நீங்கள் இப்போது பார்க்கலாம் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும் .வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும் .பழத்தைச் சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாகச் சூடு ஏற்றி அதன் பின் ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும் ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும் பொன்னாவரை வேர் சுக்கு மிளகு சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும் விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம் அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும் பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெறும் கமலா ஆரஞ்சு சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும் நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும் பித்தம் குறையும் மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும் அரச மரக் குச்சியை சிறு துண்டாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நம் உடலில் பல்வேறு விதமான அற்புதங்கள் நிகழ்கின்றது ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்று இது கபம் பித்தம் ஆகியவற்றை தசைகளின் வலிமையை கூட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் வாதம் கபம் பித்தம் மூன்றும் சரி நிலையில் வைக்கப்படும் பித்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்படாது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.