ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய பழம்..!

Video Description

நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று டிராகன் பழம். இப்பொழுது பரவலாக பழச் சந்தைகளில் கிடைக்கும் ஒன்றாக மாறியுள்ளது. மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா தான் இதன் தாயகம். உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயற்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கும் குடி புகுந்தது. அங்கு அவர்களின் உணவு பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது. டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் டிராகன். பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை 'சூப்பர் புட்' என்று அழைக்கலாம். நார்ச்சத்து அதிகமாக டிராகன் பழத்தில் இருக்கின்றது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமான பகுதி சிறந்த செயலாற்றலுடன் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் டையட் உடன் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் ஒரு வாரத்திற்கு உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணமுடியும். இதைட ஒரு மாதவரையில் சாப்பிட்டால் குறைந்த 5 கிலோ வரையில் குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.