மெதுவாக நடக்காதீர்கள்.. இந்த பிரச்சனை எல்லாம் வரும்..!

Video Description

மெதுவாக நடப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் வேலைக்கு செல்லும் போதும் பள்ளிகளுக்கு செல்லும் போதும் அதிகளவில் நடந்து தான் செல்வோம் இதற்கான காரணம் ஒரு சில இடங்களிலேயே நமக்கு வாகனங்கள் செல்லும் வசதிகள் இருக்கும் இதனால் பல இடங்களுக்கு நம் நடந்து சென்றால்தான் வேகமாக செல்ல முடியும் ஆனால் நடப்பதை ஒரு சிலர் மிகவும் மெதுவாக செல்ல பயன்படுத்துகிறார்கள் பூங்காக்களில் காதலர்கள் அதிக அளவில் மிகவும் மெதுவாக நடந்து தங்கள் நேரங்களை கழிக்கிறார்கள் இப்படியிருக்கையில் ஒரு ஆராய்ச்சியில் மெதுவாக நடப்பதினால் அதிகளவு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் இது உடல் ரீதியான பிரச்சனையாகும் அமெரிக்காவில் இருக்கும் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிரச்சனைகள் அதிகம் இருப்பதை கண்டுள்ளார்கள் அதில் இவர்கள் அனைவரும் மிக மெதுவாக நடக்கும் குணாதிசயங்களை கொண்டவர்கள் இவர்களுக்கு “அல்சைமர்” என்ற நோய் கண்டெடுக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் அவர்களின் மூளையில் மேல் பகுதிகளில் கருப்பான புள்ளிகளை கண்டுள்ளார்கள் வேகமாக நடப்பவர்களை காட்டிலும் மெதுவாக நடப்பவர்கள் சிந்திக்கும் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது நீங்கள் மெதுவாக நடப்பவர்களாக இருந்தால் இன்று முதல் வேகமாக நடக்க பயிற்ச்சி கொள்ளுங்கள் அதனால் நம் உடல் மட்டுமல்லாமல் மனதளவிலும் நமக்கு வலிமை சேர்க்கும். நடைபயிற்சி / வேகம் / நிதானம் / ஆராய்ச்சி / ஆரோக்கியம் / உடல் / பிரச்சனை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.