சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது

Video Description

சோளம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது நம் அன்றாட வாழ்க்கைக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது ஆனால் அந்த ஆரோக்கியத்தை காப்பதற்காக நாம் போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இல்லை. இரண்டு விதமான மக்கள் இருக்கிறார்கள் ஒன்று உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியத்தைக் காப்பவ்ர்கள் இரண்டாவது உணவு மூலமாக ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள். இவர்கள் ஆரோக்கியமான உணவு என்று நினைத்து அருந்தும் உணவில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் ஒரு உணவு தான் சோளம் இது மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு உணவு வகை இதை பச்சையாக உன்பவர்களும் இருக்கிறார்கள் அதை வேக வைத்தோ உன்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதனால் மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது ஒரு சில மாதங்களாகவே மருத்துவமனைக்கு வருபவர்கள் இதை காரணம் காட்டுகிறார்கள். என்னவென்றால் சோளம் சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால் அது நமக்கு வாய்வு தொல்லை மற்றும் கடுமையான வயிற்றுவலி வருகிறதாம் இது ஏனென்றால் சோளம் உண்டவுடன் தண்ணீர் குடிப்பதனால் நம் செரிமான செயல்பாட்டிற்கு இடையூறாக அந்த தண்ணீர் அமைந்து விடுகிறது இதனால் சோளம் சரியாக செரிமானமடையாமல் வயிற்றில் தங்கி நமக்கு வலி ஏற்படுகிறது. நமக்குள் அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஏற்படுமாம். சிறுவர்களுக்கு ஜீரண சக்தி அதிகம் இருப்பதால் அவர்களுக்கு சில சமயங்களில் அவர் இந்தப் பிரச்சினையில்இருந்து தப்பித்து விடுகிறார்கள் ஆனால் நடுத்தர வயதினர் அதிகமாக பாதிக்கப்படுவதால் இவர்கள்உன்னும் முறையை சற்று மாறுதலாக கடைப்பிடித்தால் நல்லது சோளம் / உடல்நலம் / வயிற்றுவலி / மருத்துவ ஆலோசனை / அஜீரணம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.