நரை முடி கட்டுக்கதையை நம்பாதீர்கள்..!

Video Description

மெலனின் என்னும் நிறமி தான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது அதைப்போன்றே யூ மெலனின் பயோ மெலனின் ஆகிய நிறமிகள் தான் முடியின் கருமை தன்மைக்கு காரணமாகிறது .இதன் உற்பத்தி குறைவதால் கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன. இன்றைய காலகட்டத்தில் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி பலருக்கும் முதுமைத் தோற்றத்தை கொடுக்கிறது. இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு நாம் பல வழிகளை பயன்படுத்துகிறோம் .ஆனால் எந்த நரைமுடி பற்றி ஒரு கதை உள்ளது என்னவென்றால் முதல் முதலாக நமது தலையில் வெள்ளை முடி ஒன்றை கண்டுபிடித்து விட்டால் அதை நம் கைகளால் பிடுங்க கூடாது என்று கூறுவார்கள் அப்படி பிடுங்கினால் அதிகமாக நரை முடி வளரும் என்பது நம்பிக்கை ஆனால் இந்த நம்பிக்கை உண்மையானது அல்ல. நான் அந்த நரை முடியை பிடுங்கும் போது முடிவேர்க்கால்கள் பாதிப்படைய கூடும். எனவேதான் நமது முன்னோர்கள் வெள்ளை முடியை பிடுங்கி எறிய கூடாது அப்படி எறிந்தால் உனக்கு தலைமுடி முழுவதும் வெள்ளையாகும் என்று கட்டுகதை விட்டனர். கதை 1 :ஒரு நரை முடியை பிடுங்கினால் பிடுங்கிய இடத்தில் வேரிலிருந்து அதிகமாக நரை முடிகள் வளரும் இது உண்மையிலேயே கட்டுக்கதை தான் ஒரு ஒரு முடிச்சு ஒரு முடிவே தான் உண்டு அதில் இருந்து பல முடிகள் வளராது முடி பிடுங்கப்பட்ட இடம் மழுக் என்று வழுக்கிக் தவிர அதில் இருந்து வேறு முடிகள் வளர வாய்ப்பே இல்லை இதுதான் உண்மை கதை. கதை 2: நிரந்தர சாயத்தால் நரை முடிகளை மறைக்க முடியும். இது உண்மை அல்ல சில நரை முடிகளை மட்டுமே சாயத்தால் மறைக்க முடியும் மேலும் நிரந்தர சாயத்தால் அனைத்து நடைமுறைகளையும் நிரந்தரமாக மறைத்துவிட முடியாது. கதை 3: பயம் அல்லது விபத்துக்களால் முடிகள் வேகமாக நடக்கும் இது முழுக்க முழுக்க கட்டுக்கதை தான் ஒருவருக்கு திடீரென ஏற்படும் பயமோ அல்லது விபத்து அதிர்ச்சி சம்பவங்களும் அவருடைய மொழிகளை நகைகளாக மாற்றாது அதற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை. கதை 4: சூரிய ஒளி அதிகம் படுவதால் முடிகள் நடக்கும் இது ஓரளவு உண்மையே பழுப்பு மற்றும் செந்நிற முடிகளின் பளபளப்பை சூரிய ஒளி குறைக்கிறது வினிகர் கொண்டு முடிகளை கழுவுவதன் மூலம் இதை தவிர்க்கலாம் அல்லது சூரிய ஒளியில் தவிர்க்க தொப்பி அணிந்து கொள்ளலாம். மரபியல் காரணங்கள் புகைப்பிடித்தல் மது அருந்துதல் துரித உணவு புரதச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக கொண்ட ஷாம்புக்கள் பயன்படுத்துதல் போன்றவை இளம் வயதில் நரை முடிக்கு வித் காரணமாகிறது இதை தடுக்க வேண்டும் என்றால் நமது உணவில் புரதம் இரும்புச்சத்து துத்தநாகம் கால்சியம் அயோடின் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நமக்கு கிடைக்கும் இது கேச வளர்ச்சியை தூண்டும். உயிர் சத்துக்கள் நிரம்பிய பசலைக் கீரை கரிசலாங்கண்ணிக் கீரை பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை உணவில் சேர்ப்பதன் மூலம் நமது தேசம் பராமரிக்கப்பட்டு விரைவில் நரை வருவது தவிர்க்கப்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.