தினமும் ஒரு முட்டை, தீங்கை விளைவிக்குமா...?

Video Description

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசில் இருக்கும் சுகாதாரத்துறையினர் நமக்கு பரிந்துரைக்கப்படுவது தினமும் ஒரு முறையாவது முட்டை சாப்பிட வேண்டும் என்பதுதான் ஆனால் இதில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை பார்ப்போம் நாம் வெறும் வயிற்றில் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அன்றைக்கு முழு தினமும் கிடைக்கும் கலோரிகளை கட்டுப்படுத்தும் சக்தி ஒரு முட்டைக்கு உள்ளது ஒரு முட்டையில் 6 கிராம் வரை புரதங்கள் இருக்கின்றன முட்டையில் வைட்டமின் டி இருப்பதினால் நமது எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் நமது கண் பார்வை பிரச்சனைகளிலிருந்து தீர்வளிக்கிறது இதை தவிர்த்து நமது எடையை குறைக்க இது உதவுகிறது சர்க்கரை நோயாளியாக இருப்பவர் முட்டையை தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இது இருதய பிரச்சனையை தூண்டும் நம் உடலையும் வலுஇழுக்கச் செய்யும் இப்படி இருந்தும் முட்டை விரும்புபவராக இருந்தால் மஞ்சள் கருவை தவிர்த்து விட்டு வெறும் வெள்லையை சமைத்து சாப்பிடலாம் சாதாரணமாக நமது இருதயத்திற்க்கு முட்டை தேவைப்படுகிறது இதனால் நாம் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுவது இதை தொடர்ந்து நாம் தினமும் உடற்பயிற்சியை செய்து நம் உடலை சுறுசுறுப்பாக வைப்பது நல்லது. முட்டை / ஆரோக்கியம் / புரதம் / சக்தி / மஞ்சள் / வெள்ளைக்கரு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.