தோல்விகளை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றவர்கள் யாரெல்லாம் தெரியு

Video Description

வாழ்வில் வெற்றியை விட தோல்விகளே அதிக அர்த்தங்களை தரும். தோல்வியை சந்திக்காமல் ஒரு நாளும் உங்களால் வெற்றியை உணரவோ, சுவைக்கவோ முடியாது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் தோல்விகளை அன்பவித்தே வெற்றியை அடைந்தார்கள். அதனல தோல்வியை விதைத்து, வெற்றியை அறுவடை செய்யுங்கள். தோல்விகளை வெற்றிகளாக மாற்றியவர்களைப் பற்றி உங்களுக்காக... தாமஸ் எடிசன் : ஆவருடைய ஆயிரக்கணக்கான தோல்விகளைப் பற்றி தாமஸ் எடிசனிடம் கேட்ட போது அவர் சொன்ன பிரபலமான வார்த்தை" நன தோல்வி அடையவில்லை. மாறாக, 10,000 வழிகளில் தேடிப் பார்த்தேன்" என்பதுதான். வின்சன்ட் வான் கோ : வாங்கோ ஒரு உலகப் புகழ் பெற்ற ஓவியர். அவருடைய ஓவியங்கள் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. ஆனால் அவர் ஒரு காலத்தில் அவருடைய பல பெயிண்டுகளை விரக்தியல எரித்தார், அழித்தார் அதுவும் ஒரு பெயின்ட் விற்பனைக்காக... மைக்கேல் ஜோர்டான் : மைக்கேல் ஜோர்டான் உலகின் மிகச் சிரந்த பேஸ்கட் பால் ப்ளேயர். ஆனா வரைப் பற்றி அவர் கூறு போது " நான் இதுவரை 9000 ஷாட்களைமிஸ் செய்திருக்கிறேன். நிறைய தோல்விகளை சந்தித்திருக்கிறேப்ன். அதனால்தன இப்போது வெற்றியாளனாக நிற்கிறேன்" என்றார். ஜேகே ரௌலிங்க் : ஜேகே ரௌலிங்க் ஹேரி பாட்டர் கதையை எழுதுவதற்கு முன் அவர் ஒரு விவாகரத்தான தாய், இழப்பீடு ஊதியத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர், பள்ளிக்கு பணிக்கு செல்லும் போது ஓய்வு நேரத்தில் எழுதியவ்ர். தன்னைப் பற்றி சொல்லும் போத்" உலகின் மிகப்பெரிய தோல்வியைப் பற்றி எனக்கு தெரியும்" என்னுடைய எல்லா ப்ருமையும் எனது தோல்விக்கே" என்று சொல்கிறார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.