கௌதம் மேனனுக்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா?

Video Description

கௌதம் மேனனுக்கு பிடித்த கதாநாயகன் தமிழ் சினிமா உலகில் கடந்த 10 க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரின் திரைப்படங்கள் அதிகளவில் காதல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் ஒரு ஹாலிவுட் தரத்தில் திரைக்கதையை அமைப்பதில் இவர் வல்லவர் இவர் முதன்முதலில் மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்போதுவரை இவர் இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை இப்படியிருக்கையில் இவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் என்று ஒருவரின் பெயரை கூறியுள்ளார் அவர் யாரென்று சொன்னால் எல்லோருக்கும் ஆச்சரியத்தை மட்டுமே தர முடியும் அதுதான் நடிகர் சிம்பு இவர் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார் இரண்டு படங்களும் நினைத்ததை விட மிகப்பெரிய வெற்றியை குவித்தது இவர் சூர்யாவை வைத்து வாரணமாயிரம் காக்க காக்க போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் அஜித் மற்றும் கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்கி இருந்தாலும் இவருக்கு மிகவும் பிடித்த நடிகரின் பட்டியலில் சிம்பு தான் முதலில் இருக்கிறார் இதற்கு காரணம் சிம்புவுடன் நடிப்பை வாங்குவது என்பது மிகவும் சுலபம். கடினமான ஒரு காட்சியை கூட மிக எளிதாக நடித்து தனது நேரத்தை வீணடிக்காமல் படத்தில் நடிக்க உதவுகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் சிம்புவின் பெயரும் தமிழ் சினிமா உலகில் அழிந்துவருகின்றன இப்படி இருக்கையில் சிம்புவுக்கு இப்படி ஒரு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கௌதம் மேனன் கூறியிருப்பது சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சிம்புவுக்கு ஆறுதலாக இருக்கிறது. கௌதம் மேனன் / சிலம்பரசன் / ரசிகர் / மகிழ்ச்சி / சிறந்த / நடிகர் / விண்ணைத்தாண்டி வருவாயா / அச்சம் என்பது மடமையடா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.