ஏலக்காயில் என்னவெல்லாம் மருத்துவ நன்மைகள் உண்டு தெரியுமா?

Video Description

இடம் எனும் மருந்து செடி இஞ்சி செடி குடும்பத்தை சார்ந்தவர் செடியினம் இஞ்சி குடும்பத்திலுள்ள இரண்டு பேரினங்கள் எலெட்டாரியா,அமோமம். இவை இரண்டும் மணமிக்க கவிதைகளும் அதனைச் சூழ்ந்துள்ள மென்பொருளும் முப்பட்டகம் மேல் தோறும் கொண்ட காய்களைக் கொண்டது . ஏலக்காயில் ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்கள் உள்ளது. இடக்கால் பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது வாந்தி தலைசுற்றல் மூக்கடைப்பு தலைவலி ஆண்மைகுறைவு வாயுத்தொல்லை என்பவற்றை எல்லாம் மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினால் போதும் வாந்தி உடனே நின்று விடும். சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு ஏலக்காயை வாயிலிட்டுச் சுவைக்க புகைக்கும் எண்ணம் விலகும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு விலகிவிடும். ஏலக்காய் 4 கிராம்பு 4 வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி தலையில் பற்றுப்போட்டு வந்தால் தலைவலி சளி நீங்கும். மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்து வந்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள் டீ தூள் குறைவாகவும் ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும் அந்த டீயைக் குடிப்பதால் புத்துணர்வை தரலாம் மன அழுத்தம் சட்டென்று குறையும். நா வறட்சி வாயில் உமிழ்நீர் ஊறுதல் வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி ,வாந்தி ,குமட்டல் நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் கிடைக்கும் அதிக நேரம் வேலையை வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல . வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல் மயக்கம் ஏற்படும் இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி அரை டம்ளர் நீரில் போட்டு கசாயமாக்கி குடித்து சிறிது பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் மிகவும் நல்லது. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு அரை தம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி மிதமான சூட்டில் குடிப்பதின் மூலம் விக்கல் உடனே நிற்கும். வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இதை குடித்து வந்தால் வாயுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம். மலட்டுத்தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிப்படுதல் தீர்ப்பதற்கு ஏலக்காய் ஒரு மிகச்சிறந்த மருந்து ஆண்மைக் குறைவு ,பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியத்தை உண்டாக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.