கீர்த்தி சுரேஷின் ஆடம்பர லைப்ஸ்டைல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Video Description

கீர்த்தி சுரேஷின் வாழ்க்கை கீர்த்தி சுரேஷை பற்றி தெரியாதவர்கள் யாரும் தென்னிந்தியாவில் இருக்க மாட்டார்கள் இதற்கு காரணம் இவர் வந்த ஒரு சில வருடங்களிலேயே முன்னணி நாயகர்களுடன் நடித்து ஒரு கலக்கு கலக்கி விட்டார் நடிகர் விஜய் சிவகார்த்திகேயன் சூர்யா என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டால் அது மட்டுமல்லாமல் சத்தியவான் சாவித்திரியின் கதாபாத்திரத்தை துல்லியமாக நடித்து தேசிய விருதையும் தட்டிச் சென்றுவிட்டார் இப்படி இருக்கையில் இவரின் வாழ்க்கை முறையை இந்த காணொளியில் பார்க்கலாம் இவரின் தந்தை சுரேஷ் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் இவரின் தாய் ஒரு நடிகையாகும் இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்றால் சூர்யா அதிர்ஷ்டவசமாக இவருடன் சேர்ந்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து விட்டார் இவர் 17 அக்டோபர் 1992 ஆம் ஆண்டு பிறந்துள்ளார் கிட்டத்தட்ட இப்போது இவருக்கு 28 வயதாகிறது சென்னையில் பிறந்தாளும் படித்தது திருவனந்தபுரத்தில் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் தான் இவரின் உயரம் 1.63 சென்டிமீட்டர் இவரின் எடை 54 கிலோ ஒரு படத்திற்கே கிட்டத்தட்ட 30 லிருந்து 60 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் படத்தை பொருத்து சம்பளத்தை கூட்டவும் குறைக்கவும் செய்கிறார் மிகவும் பிடித்தது வெளியே சுற்றுவது ஏதாவது பொருள்களை வாங்குவது படத்திற்கு செல்வது என்று இவரின் நாட்களைக் கழப்பார் இவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு நீச்சல் அடிப்பது தான் இவருக்கு சூர்யாவை தவிர்த்து நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்குமாம் இவர் ஒரு சைவப் பிரியர் இவருக்கு நெய் என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்போது இவரின் இடையே டயட் மூலமாக குறைத்துக் கொண்டு வருகிறாராம் இவரின் அடுத்த படத்தில் இவரை மிகவும் ஒல்லியாக பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். கீர்த்திசுரேஷ் / வாழ்க்கை / விஜய் / சூர்யா / நடிகை / திறமை / வெற்றி

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")