"பேப்பர் டவுன்" பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Video Description

யாரும் அறிந்திராத காகித நகரம் உலகத்தில் ஏகப்பட்ட இடங்கள் மற்றும் மர்மங்கள் இருக்கின்றன ஆனால் இந்த அனைத்து இடங்களுக்கும் செல்வது என்பது மிக கடினமான ஒன்று அப்படி நாம் செல்வதாக இருந்தாலும் நமக்கு வழிகாட்டுதலாக உலகவரைபடம் தேவையாகிறது இப்படி நாம் எடுத்துச் செல்லும் வரைபடத்தில் எது இருக்கிறதோ அதை உண்மை என்றே நம்பி செல்கிறோம் ஆனால் உண்மையில் உலக வரைபடத்தில் சில இடங்கள் தங்கள் நிறுவனத்தின் அடையாளத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன அத்தகைய நகரங்களைதான் காகித நகரம் என்கிறார்கள் உலக வரைபடத்தை உற்பத்தி செய்வதில் ஒருசில நிறுவனத்திற்கே உரிமை உள்ளது இதனால் இவர்கள் கடினமாக இடங்களுக்கு சென்று சில ஆராய்ச்சிகளுக்குப் பின் சரியான ஒரு உலக வரை படத்தை வெளியிடுகிறார்கள் ஆனால் இதை மிக எளிதில் சிறிய நிறுவனங்கள் இதை அப்படியே நகலெடுத்து வியாபாரம் செய்கிறார்கள் இதை தடுப்பதற்காக தான் யார் இந்த செயலை செய்கிறார்கள் என்பதைக் கண்டறியவே இவர்கள் வெளியிடும் வரைபடங்களில் உலகத்தில் இல்லாத சில இடங்களை சேர்த்து வெளியிடுவார்கள் இந்த இல்லாத இடங்களுக்கு பெயரே காகித நகரங்களாகும் ஆங்கிலத்தில் பேப்பர் டவுன் என்று அழைக்கப்படுகிறார்கள் இப்படி இவர்கள் செய்வதினால் இவர்கள் உரிமையை தவறுதலாக பயன்படுத்துபவர்களின் மீது வழக்கு தொடர்ந்து பல கோடி ரூபாயை இழப்பீடாக வாங்கிக்கொள்வார்கள் இதற்கு பயந்து கொண்டே பெரும்பாலான துறைகள் உலக வரை படத்தை நகல் எடுப்பது இல்லை. உலக / வரைபடம் / காகிதம் / நகரம் / பேப்பர் டவுன் / போலி / ஏமாற்றம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.