உங்கள் மொபைலில் Truecaller இருக்கா? உங்கள் தகவலின் விலை 1 லட்சம்.

Video Description

ட்ரூ காலர் பயன்பாட்டு இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஒரு காலத்தில் பயன்பாட்டு என்பது நம் கணினியில் தான் பார்க்க முடிந்தது ஆனால் இப்போது எல்லோருடைய கையில் இருக்கும் செல்பேசியில் அதை காணமுடிகிறது பாடல் கேட்பது முதல் வாகனங்களை பதிவு செய்வது கட்டணங்களைச் செலுத்துவது பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் உதவிகரமாக இருப்பது புதிது புதிதாக வெளியாகும் பயன்பாட்டின் வடிவமைப்புகள். இந்தவகையில் என்னதான் நல்ல பயன்பாடுகள் இருந்தாலும் ஒருசில பயன்பாடு பணத்தை சம்பாதிப்பதற்காக எந்த தூரம் வேணாலும் சொல்கிறார்கள் அதிலும் குறிப்பாக ஒரு சில பயன்பாடுகள் இருக்கிறது ஆனால் சமீபத்தில் ஏராளமான பயன்பாடுகள் தடைசெய்யப்பட்டது இப்போது புதிதாக இதில் “ட்ரூ காலர்” இன் பேச்சு அடிபடுகிறது இது முதன்முதலில் நமக்கு அழைப்பு விடுபவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது இன்று இதில் பண பரிவர்தனை மற்றும் பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் செய்ய இது மாற்றப்பட்டுள்ளது இதனால் இதில் இருக்கும் தகவல்களை மிக எளிமையாக திருட முடியும் என்று இதின் மேல் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்கள் ஆனால் இவை இந்த ட்ருகாலர் நிறுவனம் எதிர்த்து வருகிறது. தகவல்களை ஒரு லட்சத்திற்கு விற்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த ட்ரூ காலரில் மொத்தம் 14 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் அதில் 70 சதவீதம் இந்தியர்கள். எந்த ஆபத்து வந்தாலும் என் வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை என்று கெத்தாக சுற்றுபவர்கள் இருக்கிறார்கள், இதன் விளைவுகளை அறிந்து இதை பயன்படுத்துவதை தவிர்தவர்களும் இருக்கிறார்கள். ட்ரூ காலர் / பயன்பாட்டு / தகவல் / திருட்டு / ஒரு லட்சம் / 14 கோடி இந்தியர்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.