விரும்பியவர்களை திருமணம் செய்ய எளிய பரிகார முறை..!

Video Description

திருமணத்தில் ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வுகள் திருமணம் நடத்துவது என்பது இன்றளவில் பெரிய சவாலாகவே இருக்கிறது இதில் ஒருவருக்கொருவர் மனம் ஒத்துப் போய் திருமணம் செய்யும் நேரத்தில் ஏகப்பட்ட தடங்கள் ஏற்பட ஆரம்பிக்கும் அதற்குக் காரணம் இரு குடும்பத்தாரும் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பணம் பிரச்சினைகள் என எல்லா பிரச்சினைகளும் அப்போதுதான் வெளிவரும் இது காதல் திருமணத்தில் தொடங்கி இரு குடும்பமும் சம்மதம் தெரிவித்து நடக்கும் திருமணத்திலும் இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது அது அனைத்திற்கும் தீர்வு காண நம் ஜோதிட “சர்மா” அவர்கள் என்ன கூறுகிறார் என்றால் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது அதை செய்வதற்கு திருமணஞ்சேரி என்ற ஆலயத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்ய வேண்டும் இது இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் பின்பு எல்லா செவ்வாய்க் கிழமை அன்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு செவ்வரளி பூக்களினால் பூஜை செய்ய வேண்டும் இது ஒரு மங்களகரமான புஷ்பம் என்று அழைக்கப்படுவார்கள் இந்த பூஜையை செய்வதினால் நாம் விரும்பியதை எளிதில் அடைய முடியும் அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு இடையில் இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கும். காதல் திருமணமோ அல்லது இரு வீட்டில் சம்மதம் பெற்று செய்யும் திருமணமோ என எந்த திருமணமாக இருந்தாலும் இந்த பூஜை செய்வதினால் தடையில்லாமல் சந்தோஷமாக திருமணம் நடக்கும். திருமணம் / தடங்கல்கள் / காதல் / ஆண் / பெண் / செவ்வரளி / புஷ்பம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.