வீட்டில் நன்மைகள் பெருகி மகிழ்ச்சி அதிகரிக்க எளிய வழி..!

Video Description

வீட்டில் நன்மையும் மகிழ்ச்சியும் பெறுக நம் வாழ்க்கையிலும் வீட்டிலும் இன்பமும் துன்பமும் சமநிலையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால்தான் வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒரு சிலர் வாழ்க்கையில் இன்பம் அதிகமாகும் துன்பம் குறைவாகவும் மற்றும் மற்ற சிலர் வாழ்க்கையில் இன்பம் குறைவாகவும் துன்பம் அதிகமாகவும் இருக்கிறது, இவர்கள் வாழ்க்கையில்தான் நாளுக்குநாள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு மிக கஷ்டத்தில் வாழ்கிறார்கல். நம் வாழ்வில் இன்பத்தை அதிகரிக்க எளிய வழிகள், குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் அதற்கு காரணம் நம் குடும்பத்தில் காட்டும் அக்கறையும் கவனமும் குறைந்திருக்கிறது என்பது அர்த்தம். நாம் பெற்றோர்களின் பேச்சை கேட்டு நடக்கவும் அவர்களை திட்டாமல் அரவணைக வேண்டும். முதியோர்களை அக்கறையுடன் பார்க்க வேண்டும் இப்படி செய்வது மட்டுமல்லாமல் கோபங்களை கட்டுப்படுத்தி தேவையான சமயங்களில் வெளிக்காட்ட வேண்டும். குடும்பத்துடன் அவ்வப்போது கோவில்களுக்கு செல்ல வேண்டும் அதிலும் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் அது மிகவும் நல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து சொந்தங்களையும் குலதெய்வ கோவிலுக்கு அழைத்து ஒரு சுற்றுலா போல் சென்றுவர வேண்டும் இப்படி செய்தால் உறவு முறை வலுவாக இருக்கும் இதைத்தவிர்த்து பரம்பரை பிரம்ம உற்சவம் பின் செய்யப்படும் பூஜையால் உறவுகள் வலுப்படும் இதுமட்டுமல்லாமல் கோவில்களுக்கு ஏதேனும் காணிக்கைகளும் அவ்வப்போது அபிஷேக பூஜைகளை செய்து வந்தால் நாம் நிரந்தரமான மகிழ்ச்சியாக இருக்க முடியும். இன்பம் / துன்பம் / கோவில் / குலதெய்வ கோவில் / காணிக்கை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.