கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்க இதை செய்யுங்கள்

Video Description

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வழிபட வேண்டிய கடவுள் இல்லற வாழ்க்கை என்பது பிரச்சினைகளுக்கு இடையே தான் நடந்து வருகிறது அதில் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது இது சாதாரணமாக தொடங்குவதில்லை எப்பொழுது இருவருக்கும் சரியாகப் பேச நேரம் கிடைக்கவில்லை எப்பொழுது இருவருக்கும் வேறு வேறு நேரங்களில் வேலைக்கு செல்கிறார்களோ இதுபோன்ற நிலைகளில் அவர்களுக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை இதனால் அவர்களுக்கு புரிதல் என்பதே இல்லாமல் போய் விடுகிறது இது விவாகரத்து வரை செல்கிறது இதற்கு தீர்வு காண்பதற்காக வழிபட வேண்டிய கடவுள் யார் என்றால் அர்த்தநாதீஸ்வரர். இவர் நங்கநல்லூரிலும் திருச்செந்தூரிலும் இருக்கிறார். இவரை இங்கு சென்று வழிபடுவது கடினமாக இருந்தால் உங்கள் வீட்டின் அருகிலேயே அம்பாள் மற்றும் சிவனை வழிபடும் ஆலயத்தில் சென்று விளக்கேற்றி வழிபடலாம் இது வழிபடுபவர்களின் காட்டிலும் வார இறுதியில் கூட வழிபடலாம் அப்படி இவர்களை வழிபட உகந்த நாள் எதுவென்றால் திங்கட்கிழமை ஆகும் அதுதான் சோமவாரம் என்று அழைக்கப்படுவார்கள் இதை தொடர்ந்து செய்து கொண்டால் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறையும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு காட்டி அனுசரித்து வாழ ஆரம்பித்த ஒரு நல்ல வழி அமைய இந்த பிரார்த்தனை செய்ய வேண்டும் அர்த்தநாரீஸ்வரர் / திருச்செந்தூர் / நங்கநல்லூர் / அம்பாள் / சிவன் / கோவில்கள் / பிரச்சனை / தீரும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.