தோல் வெண்மைக்கு பேக்கிங் சோடா பயன்படுத்த 5 வழிகள்..!

Video Description

சோடா மாவை கொண்டு முகத்தை பொலிவடைய செய்யலாம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடாவை கொண்டு நம் முகத்தை பொலிவடைய செய்வதற்கான வழிகளை இந்த காணொளியில் பார்க்கலாம் சோடா மாவு மற்றும் ரோஸ் நீரை கலந்து வாரத்திற்கு இரண்டு முறை நம் முகத்தில் 10 முதல் 15 நிமிடம் வரை தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நமது முகம் மிகவும் தூய்மை அடையும் இதனால் சில நாட்களில் நம் முகம் மிகவும் பொலிவுடன் காணப்படும் இதற்கு அடுத்து ஆப்பிள் வினிகர் மற்றும் சோடா மாவை ஒன்றாக கலந்து முகத்தில் தடவினால் நமது பிஎச் அளவு சமமாக இருக்கும் இது மட்டும் இல்லாமல் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும் இதற்கு அடுத்து எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் மற்றும் சோடா மாவை ஒன்றாக கலந்து நம் முகத்தில் தேய்ப்பதன் மூலம் நம் முகம் உறுதியை அடைய உதவும் இதனால் முகச்சுருக்கங்கள் அடியோடு தீர்ந்துவிடும் இதைத்தவிர்த்து நம் முகத்தில் இருக்கும் சிறு சிறு துளைகளும் அகன்றுவிடும் எனவே சோடா மாவில் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதினால் அதை சரியாக பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சோடா மாவு / அழகு / பொலிவு / மென்மை / தேங்காய் / எண்ணெய் / எலும்பிச்சை / வினிகர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.