Disc bulge

Dr. Anoop Pattanoor

Dr. Anoop Pattanoor

16 வருடம் அனுபவமுள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணர். உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சை நிபுணர். | 16 ವರ್ಷಗಳ ಅನುಭವ ಹೊಂದಿರುವ ಬೆನ್ನು ಮತ್ತು ಅಂಗ ತಜ್ಞ. ಭೌತಚಿಕಿತ್ಸೆಯ ತಜ್ಞ, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮರ್ಮ.

Video Description

Disc corrections using chiro practice and osteopathy method

Dr. Anoop Pattanoor

16 வருடம் அனுபவமுள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணர். உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சை நிபுணர். | 16 ವರ್ಷಗಳ ಅನುಭವ ಹೊಂದಿರುವ ಬೆನ್ನು ಮತ್ತು ಅಂಗ ತಜ್ಞ. ಭೌತಚಿಕಿತ್ಸೆಯ ತಜ್ಞ, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮರ್ಮ.

Years of Experience
16+
No of Lives Touched
10000+
City of Residence
Alathur

டாக்டர். அனுப். P.A அவர்கள் Bams மற்றும் MD பயின்று 16 வருடத்திற்கும் மேல் மருத்துவ உலகில் அனுபவம் கொண்ட நபர். இவர் சிரோபிராக்டிக் பயிற்சியாளராகவும், முதுகெலும்பு மற்றும் மூட்டு நிபுணராகவும் இருந்துவருகிறார். மேலும் இவர் உடலியக்கம், ஆஸ்டியோபதி மற்றும் மர்மா சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றுள்ளார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் மருத்துவம் சார்ந்தும், தனிப்பட்ட முறையிலும் அக்கறை கொண்டுள்ளதால் நோயாளிகள் விரைவில் குணமடைவது இவரின் தனிச்சிறப்பு. மருத்துவம் மட்டுமன்றி தன்னிடம் வரும் பலருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதால் மருத்துவருக்கும், நோயாளிக்குமான பிணைப்பு சிறப்பு. ஆன்லைனிலும் இவர் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்.   
ವೈದ್ಯರುಪಿ.ಎ ಅವರು ವೈದ್ಯಕೀಯ ಜಗತ್ತಿನಲ್ಲಿ 16 ವರ್ಷಗಳಿಗಿಂತ ಹೆಚ್ಚು ಅನುಭವ ಹೊಂದಿರುವ ವ್ಯಕ್ತಿ, ಬಾಮ್ಸ್ ಮತ್ತು ಎಂಡಿ ಅಧ್ಯಯನ ಮಾಡಿದ್ದಾರೆ. ಅವರು ಚಿರೋಪ್ರಾಕ್ಟಿಕ್ ವೈದ್ಯರು, ಬೆನ್ನುಮೂಳೆ ಮತ್ತು ಸಂಧಿವಾತ ತಜ್ಞರು. ಅವರು ಚಿರೋಪ್ರಾಕ್ಟಿಕ್, ಆಸ್ಟಿಯೋಪತಿ ಮತ್ತು ಮೈಲೋಮಾ ಚಿಕಿತ್ಸೆಯಲ್ಲಿ ಪರಿಣತಿ ಹೊಂದಿದ್ದಾರೆ.
ಅವರ ವೈದ್ಯಕೀಯ ಮತ್ತು ವೈಯಕ್ತಿಕ ಕಾಳಜಿಯಿಂದಾಗಿ ಅವರ ರೋಗಿಗಳು ಶೀಘ್ರವಾಗಿ ಗುಣಮುಖರಾಗುತ್ತಾರೆ ಎಂಬುದು ಅವರ ವಿಶೇಷ. ವೈದ್ಯ-ರೋಗಿಯ ಸಂಬಂಧವು ವಿಶೇಷವಾಗಿದೆ ಏಕೆಂದರೆ ಇದು ವೈದ್ಯಕೀಯಕ್ಕೆ ಮಾತ್ರವಲ್ಲದೆ ಅದಕ್ಕೆ ಬರುವ ಅನೇಕ ಜನರಿಗೆ ವೈದ್ಯಕೀಯ ಸಲಹೆಯನ್ನು ನೀಡುತ್ತದೆ. ಅವರು ಆನ್‌ಲೈನ್‌ನಲ್ಲಿಯೂ ಸಲಹೆ ನೀಡುತ್ತಾರೆ

View Details
  Download Spark.Live App

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.