மருத்துவமனையில் விக்னேஷ் சிவன், கலங்கிய நயன்தாரா..!

Video Description

மருத்துவமனையில் விக்னேஷ் சிவன் கவலையில் நயன்தாரா கடந்த சில வாரங்களாகவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை வெளியுலகிற்கு கசியத் தொடங்குகிறது சமீபத்தில்தான் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல புகைப்படங்கள் வைரலாகியது பின்பு கடந்த வாரம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாயின இப்போது இந்நேரத்தில் விக்னேஷ் சிவன் டெங்கு காய்ச்சலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இவரை முழுமையாக நயன்தாரா பார்த்துக் கொண்டிருக்கிறார். பகல் இரவு என்று பாராமல் கண்விழித்து அவரை பார்த்து பராமரித்து வருவதை அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் பார்த்து மிகவும் வருந்தி உள்ளார்கள் நயன்தாராவின் இப்படிப்பட்ட அக்கறையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது அப்படி அவர் விக்னேஷ் சிவனின் அருகிலேயே அமர்ந்து இருக்கிறார் என்று அவர் கூறியிருந்தார் என்னதான் மிகப் பெரிய நடிகையாக இருந்தாலும் காதல் என்று வரும் பொழுது ஒரு சாதாரண பெண் என்று நயன்தாரா நிரூபித்துள்ளார் இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய விக்னேஷ் சிவன் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். விக்னேஷ் சிவன் / நயன்தாரா / காதல் / மருத்துவமனை / மருத்துவர் / டெங்கு காய்ச்சல்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.