வெங்காயத்தை எப்படி நீண்ட நாட்களுக்கு பாதுகாத்து வைப்பது?

Video Description

வீட்டில் வெங்காயம் வைப்பதற்கான சிறந்த இடம் வெங்காயம் இல்லாமல் எந்த ஒரு உணவும் நிறைவடையாது உதாரணத்திற்கு நாம் எது சமைப்பதாக இருந்தாலும் வெங்காயத்தின் பங்கு பெரிதாக இருக்கும் இதன் சுவை இல்லாமல் எந்த ஒரு உணவும் அதிக சுவை பெறாது இதைத் தவிர்த்து இதை வெறுமனே துண்டாக்கி சாப்பிடுவதற்கு கூட பலரும் தயாராக இருக்கிறார்கள் இப்படி இருக்கும் வெங்காயத்தை நாம் பத்திரமான இடத்தில் வைக்க வேண்டும் ஏனென்றால் இதை மற்ற காய்கறியுடன் வைப்பதினால் இதன் சுவை மற்ற காய்கறிகளுக்கு சென்றுவிடும் அதுமட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளும் இதன் வாசனையை எடுத்துக்கொள் இதனால் வெங்காயத்தை அதிகளவு திறந்தவெளியில் வைப்பது நல்லது அதிலும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் மிகவும் நல்லது மற்றும் ஆரோக்கியமான வெங்காயத்தின் மேல் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இதன் மேல் தண்ணீர் பட்டு விட்டால் இதனுல் பூஞ்சைகள் உருவாக ஆரம்பித்து விடும் இது விஷத் தன்மையை உருவாக்கும் இதனால் வெங்காயத்தை முடிந்தவரை தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் வெங்காயத்தை நாம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவே கூடாது அப்படி வைத்தால் வெங்காயம் ஈரத் தன்மை அடையும் இதனால் அதன் சுவை முற்றிலும் மாறிவிடும் இதே வெங்காயத்தை தோலை உரித்து ஒரு பெட்டிக்குள் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. வெங்காயம் / சிறந்த / இடம் / வீட்டில் / காய்கறி / தலைவன் / ருசி / சூரிய ஒளி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.