ஐஸ்வர்யா ராய் பச்சனின் டயட் திட்டம்..!

Video Description

ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம் 1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரே இடையில் மற்றும் ஒரே தோற்றத்தில் இருப்பவர் தான் உலக அழகி ஐஸ்வர்யாராய் இவர் நாம் சிறுவயதில் பார்த்தது போன்றே இப்போது வரை அதேபோல் இருக்கிறார் இதற்கு காரணம் இவர் எடுத்துக்கொள்ளும் உணவுகள் மற்றும் செய்யும் உடற்பயிற்சிகள் தான் இவர் காலையில் அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்கிறார் முட்டைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை காலை உணவாக உண்கிறார் மற்றும் மதிய உணவு நேரத்தில் இவர் பருப்பு வகைகள் சப்பாத்தி போன்றவை தினமும் சாப்பிடுகிறார் பின்பு இரவு நேரங்களில் அதிக உணவை உட்கொள்ளாமல் பச்சை காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு தனது உடலை மிகவும் கவர்ச்சியாகவும் மெல்லியதாகவும் வைத்துள்ளார் எனவே நடிகையாக இருந்தால் ஏகப்பட்ட தியாகங்கள் செய்ய வேண்டும் ஆனால் இவரோ இன்று வரை தனது உடலமைப்பை ஒரு நிலைப்படுத்துவதற்காக பிடித்த உணவை கூட உண்ணாமல் இன்றுவரை கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லாத உணவை உண்டு வருகிறார். ஐஸ்வர்யா ராய் / உணவு / காலை / மதியம் / இரவு / ஊட்டச்சத்து / காய்கறிகள் / பழங்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.