அசுரன் வெற்றியைக் கொண்டாட முடியாத தனுஷ்.. ஏன் தெரியுமா?

Video Description

பரபரப்பாக இருக்கும் தனுஷ் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரிதளவு மகிழ்ச்சி அளிக்கிறது இதற்கான காரணம் என்னவென்றால் சாதாரணமாக சண்டை காட்சிகளும் பாடல்களும் நகைச்சுவை கலந்து எடுக்கும் படங்களுக்கு மத்தியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றி எடுத்திருக்கும் இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது இதற்கான காரணம் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் அவர்கள் இந்த படம் இப்போது வெற்றி அடைந்திருக்கும் சமயத்தில் இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் கூட நடிகர் தனுஷ் கலந்து கொள்ள முடியவில்லை இதற்கான காரணம் இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் படத்தில் நடித்து வருகிறார் அதை தவிர்த்து செந்தில்குமார், பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ், செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் இவர் மிகவும் அதிகளவில் வேலைகளை செய்து வருவதினால் இவருக்கு நேரம் கிடைக்காமல் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட இவரால் கலந்து கொள்ள முடியவில்லையாம் ஒரு நல்ல கலைஞன் இது போன்ற படைப்புகளை அதிகளவில் தர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதற்கிடையில் கொண்டாட்டங்கள் தேவையில்லை என்ற மனநிலையில் இருக்கிறார் தனுஷ். அசுரன் / வெற்றிக்கொண்டாட்டம் / தனுஷ் / பரபரப்பு / படங்கள் / இயக்குனர்கள் / படைப்பு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.