புற்று நோயை குணப்படுத்த மாட்டு கோமியம் - மத்திய அமைச்சர் பேச்சு.!

Video Description

பசுமாட்டின் கோமியத்தில் புற்றுநோய்க்கான தீர்வு துறைகளிலேயே அதிக பணம் சம்பாதிக்கும் துறை மருத்துவத் துறைதான் இதில் நாளொன்றுக்கு புதுப்புது வியாதிகளும் அதற்கான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன இப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய சுகாதார அமைச்சர் அஸ்வினி குமார் பசுமாட்டின் கோமியத்தின் மூலமாக புற்றுநோய்க்கான மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்க உள்ளார்கள் என்றார்., அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு வியாதி ஏற்பட்டாலும் பசுமாட்டின் கோமியத்தில் இருந்து மருந்துகளை கண்டு பிடிக்கப்படும் என்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசை என்பவரும் மாட்டு கோமியத்தை தினமும் குடித்து வருவதினால் தான் இன்றளவும் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றார். எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் அதை குணப்படுத்தும் ஆற்றல் பசுமாட்டின் கோமியத்தில் உள்ளது என்று பல இந்துக்கள் நம்பி வருகிறார்கள் இதை எடுத்துக்காட்டாக அஸ்வினி குமார் அவர்கள். அறிவியல் வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து வருகிறார்கள் அனைத்துக்கும் ஒரே மருந்தா என்ற ஆச்சர்யத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த ஆய்வு என்று பலராலும் சொல்லப்படுகிறது. பசுமாட்டின் கோமியம் / மருந்துகள் / புற்றுநோய் / அஸ்வினி குமார்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.