புகை பிடித்தவுடன் டி குடித்தால் மரணம் !

Video Description

---------- Forwarded message --------- From: brindha iyer <dsbrindha@gmail.com> Date: Mon, Nov 11, 2019 at 5:15 PM Subject: புகை பிடித்தவுடன் டீ குடித்தால் மரணம். To: Dhanushya Sivakumar <dhanushya.s@homescreennetwork.com> புகைபிடித்த உடன் டீ குடித்தால் மரணம். இன்று அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் புகைபிடித்த உடன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால் புகைப்பிடித்த உடனே டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மன நிலைக்கு சென்று விட்டார்கள். அதிக அளவு டீ குடிப்பதால் அதிலிருந்து வெளியாகும் அதிகளவிலான நச்சுக்களால் கவனச்சிதறல் அமைதி இல்லாமல் போவது உறக்கம் நிலையில்லா தன்மை மனம் அலைபாய்ந்து கொண்டே இருத்தல் போன்றவை ஏற்படும். டி அதிகளவு குடிப்பதால் டானிஸ் வேதிப்பொருள் உடலில் இரும்பு சத்து சேராமல் தடுக்கும் தன்மையைக் கொண்டது. புற்று நோய்க்கு மிகவும் முக்கியமாக தரப்படும் ஹீமோதெரபி சிகிச்சை பலன் தராது. காரணம் அதிகளவு டீ குடிப்பதால் கீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாத வாறு தடுக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது அளவுக்கு அதிகமாக குடிக்க குடிக்க உடல் நலத்திற்கு மிகவும் கேடு என்பதை ஆய்வு தெரிவித்துள்ளது. டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள் எலும்பின் உறுதிக்கு துணைபுரிய டீ தான் எல்லை மீறும்போது எலும்பின் உறுதியும் பாதிக்கிறது. பற்களில் சிதைவு ஏற்படுகிறது. உணவு குழாய் புற்று நோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. தொடர்ச்சியாக புகைபிடித்த உடன் டீ அருந்துபவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னவென்றால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.இருமல் ஒற்றைத் தலைவலி தொடர்ந்து ஏற்படலாம். ரத்த அழுத்தம் ஏற்படும் சுவை அரும்புகள் தமது ஆற்றலை இழந்து விடுவதால் நாளடைவில் உணவின் மீது நாட்டம் குறையும். நிக்கோட்டின் அளவு அதிகரித்தால் சில மருந்துகள் உடலில் வினை புரிவதில்லை .அதுமட்டுமல்ல தொடர்ந்து இந்த பழக்கம் நீடித்தால் மரணம் கூட ஏற்படும் எனவே இனி எச்சரிக்கையாக இருங்கள். புகைபிடித்த உடன் டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.