நித்யானந்தா மீது அதிர்ச்சிப் புகார் கூறும் கனடா சிஷ்யை ..!

Video Description

நித்யானந்தா ஆசிரமத்தில் செய்யப்படும் அநீதிகள் சுவாமிகள் என்றாலே ஏமாற்றுக்காரர்கள் என்ற கருத்துக்கள் ஏராளமானோர் மனதில் தோன்றிவிட்டது ஆனாலும் பெரும்பாலானவர்கள் சில போலி சாமியார்களை வணங்கி வருகிறார்கள் இந்த வகையில் நித்தியானந்தா சுவாமிகள் மேல் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பினாலும் அவரை இன்னும் பின்பற்றி வரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுபோன்று அவரின் ரசிகை “சாரா ஸ்டீஃபேனி லேண்னி” என்பவர் கனடாவைச் சேர்ந்தவர் இவர் நித்யானந்தா மேல் உள்ள பற்றினால் இவரின் சிஷ்யையாக மாறினார் இதனால் இவருக்கு “நித்யானந்தா சொரூபா பிரியாநந்தா” என்ற பெயர் சூட்டப்பட்டது அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரத்தில் இருக்கும் மற்றொரு ஆசிரமத்திற்கு சமூக வலைதளங்களை பற்றி சொல்லித் தருவதற்கான ஆசிரியையாக சென்றார் ஆனால் அங்கு இவரின் மாணவிகள் படும் கஷ்டங்களைப் பார்த்து அவர்கள் சொல்லியவற்றை கேட்டு அதிர்ந்து போனார் பின் தனக்கு தெரிந்தவற்றை ஒரு காணொளியில் மூலமாக பதிவு செய்து இணையதளத்தில் அனுப்பிவிட்டு அவர் கனடா சென்றார் அந்த காணொளியில் சொல்லி இருப்பது என்னவென்றால் அங்கு இருக்கும் மாணவிகளை நித்யானந்தா ஆசிரம உரிமையாளர்கள் அவர்களை சித்திரவதை செய்து கொண்டு வருகிறார்களாம் காலையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட அவர்களை அனுமதிப்பது இல்லை என்று கூறியிருந்தார்கள். நித்யானந்த / சுவாமிகள் / திருவனந்தபுரம் / சாரா ஸ்டீஃபேனி லேண்னி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.