குழந்தை பருவத்தை நியாபக படுத்தும் ஐஸ் கோலா..!

Video Description

ஐஸ் கலர் கோல நாம் சிறுவயதில் ஐஸ் கோலா வேண்டுமென்றால் வீதியில் செல்லும் சைக்கிளில் ஒரு பெரியவர் அதை விற்றுக்கொண்டு செல்வார் அதை நாம் வழிமறித்து நமக்கு பிடித்த ஐஸ் கலர்-கோலவை வாங்கி சாப்பிடுவோம் ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஐஸ் கிரீம் மற்றும் மேலை நாட்டு உணவுகள் அதிகளவு வந்து விட்டதினால் நாம் சிறு வயதில் சாப்பிட்ட ஐஸ் கலர்-கோல இப்போது எங்கும் கிடைப்பதில்லை ஆனால் சென்னை பெசன்ட் நகர் மற்றும் மெரினா மெரினா கடற்கரையில் இந்த கலர் கோலாவை விற்கிறார்கள் இதில் இரண்டு விதமான கோலா கிடைக்கின்றன அதில் ஒன்று காலகட்ட மற்றொன்று கலப்படமான கோலா இந்த கடைகள் இங்கு மூன்று ஆண்டுகளாக இருக்கின்றன இதற்கான கோலாவை அவர்கள் வீட்டிலேயே தயாரித்து வருகிறார்கள் இதில் கலக்கும் நறுமணம் மட்டும் வெளியில் வாங்குகிறார்கள் இந்த கடை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயங்கும் இதில் அண்ணாச்சி பழம் எலுமிச்சை ஆரஞ்சு என விதவிதமான சுவைகளில் கிடைக்கின்றன நீங்கள் கடற்கரை அருகே வந்தால் நிச்சயம் இதை ருசித்து விட்டு செல்லுங்கள் இதைத் தவிர்த்து அருகில் சில கடைகளும் இருக்கின்றன உங்களுக்கு தேவையான அனைத்தும் பெசன்ட் நகர் மற்றும் மெரினா உணவு விற்கும் கடைகளில் கிடைக்கின்றன. ஐஸ் கலர் / கோலா / சென்னை / பெசன்ட் நகர் / மெரினா / கடற்கரை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.