கவனிப்பாரின்றி கிடக்கும் வள்ளுவர் கோட்டம்! - vallu

Video Description

திருவள்ளுவரருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் வள்ளுவர் கோட்டம் ஆகும் .இது சென்னையில் கோடம்பாக்கம் பெருந்தெரு வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது .இந்த நினைவகம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1976ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில் உள்ள தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிறப்பு தேர் அமைப்பு ஆகும் உயரமான இரண்டு யானைகள் தேரை இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது தேரில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனித்தனி செதுக்கப்பட்டு நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றது. இத்தேர் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது .இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி உயரத்தில் அமைந்துள்ளது எங்கு வடிவில் அமைந்துள்ள கருவறை 40 அடி அகலமானது கருவறை வாயிலில் திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள தூண்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் எந்த ஆதரவையும் இல்லாமல் ஆதாரமாக உள்ளது தெய்வீக திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது வசனங்கள் வள்ளுவர் கோட்டத்தின் பரந்த ஆடிட்டோரியத்தில் அரங்குகளில் உள்ளங்களில் நெடுவரிசை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் கற்களாலான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன .பிரதான வாயிலில் சிங்கம் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் திருவள்ளுவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. மட்டும் பாராட்டத்தக்கது. இவ்வளவு சிறப்பு மிக்க வள்ளுவர் கோட்டத்தின் இன்றைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது சுற்றிலும் குப்பை உள்ளே நாய்கள் உல்லாசம். வாசலில் கட்டணம் என போர்டு சொல்கிறது .ஆனால் பணம் வாங்க ஆள் இல்லாததால் ஜோடிகளுக்கும் குடிமகனுக்கும் இலவச அனுமதி. அதற்கு வசதியாக நெருக்கடியான அந்த சாலைகளின் விழிம்பில் கைக்கெட்டும் தூரத்திலேயே டாஸ்மார்க் வள்ளுவர் கோட்டத்தின் கட்டிடங்களின் பெரும் பகுதி தளர்ந்து உள்ளது. பாரமரிப்பில்லாத இல்லாத புல்வெளிகள் எப்போதும் இரைச்சல் எங்கும் குப்பை காடு மூத்திரம் மது வாடை என வள்ளுவர் கோட்டம் அனாதையாய் கிடப்பதைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.