மனிதன் கடைபிடிக்க வேண்டிய சாணக்கியன் சொன்ன 7 விஷயங்கள்!!

Video Description

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறிவுரைகள் விவேகமானது மட்டுமல்லாமல், நன்மை, தீமை அவற்றால் விளையும் பலன்களையும் சேர்த்தே சொல்லப்பட்டிருகிறது. நம்மல வாழ்வில் வழினடத்த முடியாத காலக்கட்டத்தில்தான் இவர் சொல்வது உரைக்கும்., அப்படி அவர் சொன்ன அறீவுரைகளில் சில... ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் .. அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.