உழைக்கும் பெண்களுக்கு சிறந்த நேர மேலாண்மை தந்திரங்கள்..!

Video Description

பெண்கள் தங்கள் நேரத்தை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி பெண்களுக்கு வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிகளவு வேலைகள் இருக்கும் இதனால் அவர்கள் வெகு விரைவில் சோர்வடைந்து விடுகிறார்கள் இதற்கு அனைத்திற்கும் காரணம் பெண்களின் உடல் வலிமை காரணம் இல்லை அவர்களின் மனவலிமை தான் இதற்கான காரணம் எனவே இவர்கள் தங்களது நேரத்தை சரியாக திட்டமிட்டால் எந்த ஒரு பிரச்சினையும் இவர்களுக்கு வராது எனவே அவர்கள் முதலில் செய்யவேண்டியவை சாதாரணமாக எழுந்திருக்கும் நேரத்தை விட சில மணி நேரத்திற்கு முன்பு எழுந்திருக்க வேண்டும் இதனால் அவர்களுக்கு நேரம் அதிகமாக இருக்கும் இதில் செய்ய வேண்டிய வேலைகளை முன்கூட்டியே செய்து முடிக்க முடியும் பின்பு அவர்கள் எந்த வேலையை எந்த நேரத்திற்கு செய்யவேண்டும் என்பதை முன்னரே முடிவு எடுத்திருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் எந்த வேலை முதலில் முக்கியமோ அதை முதலில் முடிக்க வேண்டும் தேவை இல்லாத வேலையை கடைசியில் அல்லது மறுநாளும் செய்யலாம் பின்பு தங்களது வீட்டில் இருக்கும் நாட்காட்டியில் வேலைகளை குறித்து வைத்து அந்த நாட்களில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும் இதை தவிர்த்து ஏதாவது ஒரு வேலை செய்ய முடியாமல் போனால் அதற்கு மாற்று திட்டத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் இது அனைத்தும் சரி வரவில்லை என்றால் தங்கள் வேலையை வார இறுதியில் முடிப்பதற்கான திட்டத்தை தீட்டி இருக்க வேண்டும் எனவே பெண்கள் இதிலிருக்கும் வழிகளை சரியாக பயன்படுத்தினால் அவர்களுக்கு மனசோர்வு என்பதே வராது. பெண்கள் / வேலை / சோர்வு / கவலை / மாற்றம் / நேரம் / திட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.