அலுவலகத்திற்கு பயன்படுத்த அழகியே லிப்ஸ்டிக்..!

Video Description

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சிறந்த லிப்ஸ்டிக் இப்போது இருக்கும் கலாச்சாரத்தில் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கிறார்கள் அதிலும் அவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனத்தின் கிளையில் வேலை செய்வதினால் அவர்கள் மிக பொலிவுடன் அழகுடன் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள் இப்படி இருக்கையில் தாங்கள் தங்களின் வண்ணச் சாயங்களை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் இதனால் சிறந்த லிப்ஸ்டிக் எதுவென்று இந்த காணொளியில் பார்க்கலாம் முதலில் இருப்பது ஜம்பர் லிப்ஸ்டிக் இது நம் முகத்துக்கு ஏற்றார்போல் நமக்கு கிடைக்கிறது அதை தவிர்த்து இது உதடு மினுக்க வைக்காமல் இருப்பதை போன்றே காட்டுகிறது அடுத்து ரிவலன் சூப்பர் இது தெளிவு உடைய நிறத்தில் கிடைக்கின்றது இதில் இளம் காப்பி நிறம் உதட்டை மேம்படுத்துகிறது அடுத்து எலைட் 18 இதுவும் ஒரு சிறந்த உதட்டு சாயம் அடுத்து கலர் பார் இதில் ஏகப்பட்ட இளம் நிறங்கள் இருக்கின்றன நம்முடைய உதட்டிற்க்கு ஏற்றார்போல் நாம் தேர்ந்தெடுக்க இது உதவும் அடுத்தது மேபெலின் இதில் காப்பி மற்றும் கேரமெல் போன்ற நறுமணமிக்க லிப்ஸ்டிக் கிடைக்கின்றன அடுத்து இருப்பது பேஸ் கனடா இது ஒரு தரமான லிப்ஸ்டிக் இதில் நட்சத்திர நிறம் பயன்படுத்தினால் உதடு மினுமினுப்பாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இதில் கருமையான நிறங்களிலும் கிடைக்கின்றன இதில் ஏதாவது தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவையான மற்றும் விருப்பமான நிறங்களை பயன்படுத்தி வேலைக்கு செல்லலாம். லிப்ஸ்டிக் / உதடு / சாயம் / வேலை / பயன்படுத்துதல்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.