பெங்காலி இசை உலகில் பிரபலமான பவுல் பாடல்..!

Video Description

வங்காளத்தின் சிறப்புமிக்க பாவுல் நாட்டுப்புறப்பாடல்கள் பாவுல் இசைக் கருவி மூலம் எழுப்பப்பட்டு பாடப்படும் நாட்டுப்புறப் பாடல் இந்தப் பாவுல் பாடல்களாகும். மிகவும் பழமை வாய்ந்த பாடல்களில் ஒன்று. இந்த பாடலை மனிதகுலத்தை பாதுகாக்கும் வகையில் இவர்கள் பாதுகாத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இது பங்களாதேசை சேர்ந்த ஒரு நாட்டுப்புற பாடல் ஆகும். இதை அசாம், திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற இடங்களிலும் இந்த இசையை கலை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்கள். இந்த இசை பெரும்பாலும் நாட்டுபுற கலையின் வருவதினால் கிராமப்புற மக்கள் ஏதாவது நிகழ்ச்சி அல்லது திருவிழாக்களில் இந்த பாடலை முதலில் பாடுவார்கள். இதற்கு பல ரசிகர்கள் உள்ளார்கள். இனிமையாக தொடங்கப்படும் இந்த பாடல் வேறு விதமாக பாடப்படுகிறது, அதாவது ஆட்டமும் பாட்டும் கொண்டு இசையை ஒலிக்க பாடல்கள் பாடப்படுவார்க்ள் இதனால் எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலுக்கான ரசிகர்கள் தன்னை அறியாமல் எழுந்து ஆடத் தொடங்கி விடுவார்களாம். 2005ஆம் வருடம் இந்தப் பாடலை யுனஸ்கோ பாரம்பரியமிக்க கலையாக அறிவிக்கப்பட்டது. இந்த காணொளியில் காணப்படும் நிகழ்ச்சி துர்கா பூஜை அன்று மக்களுக்காக பாடப்பட்ட பாடல்கள் ஆகும். இதை மக்கள் எவ்வாறு ரசிக்கிறார்கள் என்பதை இந்த காணொளி மூலம் நீங்கள் பார்க்கலாம். இது ஒருவகையான இசை என்பதால் புதிதாக வெளிவந்த பாடலைக் கூட இந்த இசையின் மூலமாக பாடி மக்களை உற்சாகப் படுத்துகிறார்கள், இதனால் வயதானவர்களுக்கு கூட புதியபாடல்கள் மீது விருப்பம் ஏற்படுகிறது. பாவுல் இசை / நாட்டுப்புறப்பாடல்கள் / நாட்டுப்புறக்கலை / யுனஸ்கோ / கலை நிகழ்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.