சிவனுக்கு வில்வ இலையால் பூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

Video Description

சிவனுக்கு பிடித்த வில்வ இலை நாம் கோவில்கள் மற்றும் பூஜைகள் செய்யும் இடங்களில் வில்வ இலையை பார்த்திருப்போம் இதை நாம் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நமக்கு சகல சௌபாக்கியமும் கிடைக்கும் அத்தகைய சக்தி வாய்ந்தது இந்த வில்வ இலை. இந்த வில்வ இலையில் பலவிதமான வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் போன்றவைகள் இருக்கின்றன மூன்று இதழ்களைக் கொண்ட வில்வ இலையை பூஜைக்குப் பயன்படுத்தலாம் நமது ஆன்மாக்களின் பாவங்களை போக்கும் ஈசனின் இசை கரிய ஞான சக்தி வடிவம் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியதுதான் இந்த வில்வ இலை வில்வம் ஆனது சிவபெருமானின் தலவிருட்சமாகும் இந்த இலையை பூசுபவர்கள் சகலமும் அடைவார்கள் வில்வத்தின் பெருமைகளை சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன இதில் ஏழு இதழ்களை கொண்ட இலைகளும் இருக்கின்றது இதை நாம் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பு குளித்துவிட்டு பறிக்க வேண்டும் அதுதான் உத்தமமாகும் இதற்கு நீர் நிலையம் என்பது கிடையாது இதனால் நாம் இந்த இலைமேல் பூஜைக்கு முன்பு தண்ணீர் தெளிக்க வேண்டும் வில்வ இலையை கொண்டு மகா சிவராத்திரி அன்று அர்ச்சனை செய்வதன் மூலம் நாம் எழு எழு ஜென்மதில் செய்த பாவங்களையும் இது விலகிவிடும் இதனால் நமக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கும் இத்தகைய சக்தி வாய்ந்த வில்வ இலையை மறக்காமல் நம் சிவனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் நமது இல்லத்தில் சகல சௌபாக்கியமும் கிடைத்து மகிழ்ச்சியாய் வாழ்வோம். வில்வம் / இலை / சிவன் / அர்ச்சனை / ஆன்மீகம் / பூஜை / வழிபாடு / நன்மை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.