திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

Video Description

இரவில் திரிபலா பொடியை சாப்பிடுவது நல்லது இளமையாக இருப்பதற்கு நாம் பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம் ஆனால் ஒருசில உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் நாம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க முடியும் என்கிறார்கள் இதுபோலத்தான் இது அனைத்தும் ஒன்று சேர்ந்து திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதன் மூலம் வயதாவதை இது தடுக்கிறது வயதாவது என்பது முக சுருக்கம் முடி நரைத்தல் மற்றும் ஆரோக்கிய குறைபாட்டினால் உடம்பு வலுவிழக்கும் இதைப்போக்க இரவில் திரிபலா பொடியை நீரில் அல்லது அப்படியே சாப்பிடுவதன் மூலம் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது இதில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதினால் இதய கோளாறுகள் எதுவும் வரவிடாமல் தடுக்கிறது இதைத் தவிர்த்து புற்று நோய் உண்டாக்கும் செல்களை எதிர்க்கிறது உடம்பில் இருக்கும் நச்சுகளை விரட்டுகிறது என அனைத்தையும் பாதுகாத்து செரிமானத்திற்கு உதவுகிறது தொற்று வியாதிகள் ஏதும் நமக்கு வராமல் இது கட்டுப்படுத்துகிறது எனவே திரிபலா பொடியை வாங்கி வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு கொடுப்பது நல்லது. திரிபலா / பொடி / ஆரோக்கியம் / வயது / முதுமை / இளமை / முதிர்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.