எடை இழப்புக்கு உதவும் படுக்கை நேர பானங்கள்..!

Video Description

தூங்கும் வதற்கு முன்பு குடிக்கவேண்டியவை ஆரோக்கியமான வாழ்விற்கு நமக்குத் தேவை ஆரோக்கியமான உணவுகள் நமது ஆரோக்கியம் என்பது அதிகாலையில் எழுந்தவுடன் நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்திற்கு தூணாக நிற்கிறது பின்பு தூங்குவதற்கு முன் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஆரோக்கியம் இருக்கிறது இதனால் தூங்குவதற்கு முன்பு நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய நீராகாரம் என்னவென்று பார்க்கலாம் எல்லோரும் உறங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலை குடித்து விட்டு உறங்கச் செல்வார்கள் இது மிகவும் நல்ல ஒரு செயல் ஆகும் ஏனென்றால் பால் என்பது நம் வயிறு முழுக்க இருப்பதால் இரவு முழுவதும் நமக்கு பசி எடுக்காமல் இது பார்த்துக் கொள்கிறது பின்பு திராட்சை சாறு குடிப்பது நல்லது இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதினால் நமது உடம்பில் ஏற்படும் நச்சுகளை வெளியேற்ற இது உதவுகிறது பின்பு ஒயின் குடிப்பது நல்லது இது நம் உடம்பில் இருக்கும் கொழுப்புகளை அழக்கிறது ஆனால் இதுவே அதிக அளவு எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எதிராக சென்று விடும் அடுத்து கிரீன் டீ குடிக்க வேண்டும் இதில் இருக்கும் நற்குணங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் நமது கொழுப்புகளை இது குறைக்கிறது அடுத்து சோயா பால் இது நமது வயிற்றுப்பகுதியில் இருக்கும் தொப்பையை குறைக்க உதவுகிறது அடுத்து எலுமிச்சம் சாறு இது நமது கொழுப்பை கரைக்கிறது கடைசியாக ஆலோவேரா பழச்சாறு இது நம்முடைய பசியை கட்டுப்படுத்துகிறது நம்மை ஒள்ளியாக மாற்றுவதற்கும் இது உதவுகிறது இதுபோன்ற குளிர்பானங்களை இரவு நேரத்தில் குடித்தால் நமது ஆரோக்கியத்தை வளர்ச்சி அடைய இது உதவும். இரவு / பானம் / தூங்குவதற்கு / முன்பு / ஆரோக்கியம் / வலிமை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.