உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த கண்ணிற்கு பூசும் கிரீம்..!

Video Description

இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது ஒரு ஐ கிரீமின் ரிவ்யூ. இவ்வகை எல்லோரும் நமது முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் க்ரீமை பயன்படுத்துவோம். இன்று நீங்கள் பார்க்கும் இந்த க்ரீன் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது செயற்கைப் பொருட்கள் இதில் பயன்படுத்தப்படவில்லை. இயற்கையாகவே நமது சருமத்தில் குறிப்பாக முகத்திலுள்ள சருமங்கள் மிகவும் மென்மையானவை அதிலும் கண்களுக்கு கீழ் பகுதியில் உள்ள சருமம் மிகவும் மென்மை தன்மை உடையவை அவற்றை பார்ப்பதற்காக நாம் இதுபோன்ற கிரீம்களை பயன்படுத்துகிறோம். ஐ கிரீம் ஆனது vaadi ஹெர்பல்ஸ் ஐ சார்ந்தது. இதனுடைய விலை 80 ரூபாயாகும். இது அல்மன்டு எக்ஸ்ட்ராட் குக்கும்பர் எக்ஸ்ட்ராட் மற்றும் ரோஸ் எக்ஸ்ட்ராட் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உங்கள் கண்ணுக்கு கீழ் உள்ள வளையங்களையும் சுருக்கங்களையும் நீக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இந்தக் க்ரீமின் கன்சிஸ்டன்ஸி திக்காக தான் உள்ளது. பாக்கெட்டில் பெரிதாக இருந்தாலும் உள்ளே கொடுக்கப்பட்டு பாக்ஸ் அளவு சிறிதாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த க்ரீமை நான் பயன்படுத்தி வருகிறேன் அப்படி பயன்படுத்தும்போது என்னுடைய சருமத்தில் இருந்த கருமை நிற புள்ளிகள் மற்றும் சிறிதளவான சுருக்கங்கள் நீங்கி சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் இந்த கிரீமை உங்கள் கண்ணுக்கு அடிப்பகுதியில் பயன்படுத்தி பார்த்தாலே தெரியும் எவ்வளவு ஈரப்பதத்துடன் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது என்பது நீங்கள் உண்மையாகவே உணர்வீர்கள். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை .நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்களது கருத்துக்களை பதிவு பெட்டியில் பதிவு செய்யவும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.