வருடம் முழுவதும் மழை வரும் சேரபுஞ்சியில் உள்ள அழகிய நீர் வீழ்ச்ச

Video Description

உலகத்தில் உயரமான பகுதியில் அமைந்திருக்கும் நீர்வீழ்ச்சி சிரபுஞ்சி இது மேகாலயாவில் உள்ளது இந்த இடம் உலகத்தில் மிகவும் ஈரமான பகுதியாகும் ஏனென்றால் இந்த இடத்தில் வருடத்திற்கு 365 நாட்களும் மழை அல்லது சாறல்க்ள் பெய்துகொண்டே இருக்குமாம் அப்படிப்பட்ட குளிர்ச்சி மிகுந்த இடத்தில் ஓர் அழகிய நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது அந்த நீர்வீழ்ச்சியின் பெயர்தான் “நவுகலீகை” காசியில் சேர்ந்த லைகை என்ற பெண்ணின் பெயரை தான் இந்த நீர்வீழ்ச்சிக்கு வைத்துள்ளார்கள் என்று பலராலும் நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சி ஆனது 1145 அடி உயரம் கொண்டதாகும் பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் இது சற்று ஆபத்தான நீர்வீழ்ச்சி ஆகும். அடர்ந்த காட்டுக்கு நடுவே வாழ்ந்து வரும் இந்த நீர்வீழ்ச்சி வன விலங்குகளுக்கும் மிகவும் சொற்கமாக அமைந்திருக்கிறது. சுற்றுலாவாசிகள் அதிகம் செல்லக்கூடிய ஓர் இடம் மேகாலயா இந்த இடத்தில் அதிகளவு சுற்றுலா வாசிகள் வருவதற்கான காரணங்கள் ஏராளமாக இருந்தாலும் இந்த நீர்வீழ்ச்சியும் ஒரு காரணமாகும். நீங்கள் இந்தப் பகுதிகளில் வரும்போது மறக்காமல் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு செல்லவும். மிருகங்களுக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சி காண்பதற்கான சரியான மாதம் டிசம்பர் ஆகும் மேகாலயா / 145 அடி உயரம் / சிரபுஞ்சி / 365 நாட்களும் மழை / மிருகங்களுக்கு நடுவே

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.