பெங்களூர்வின் மிக பிரபலமான "லால் பாக் கார்டன்"!

Video Description

பெங்களூரில் அமைந்திருக்கும் அழகான பொட்டானிக்கல் கார்டன் லால்பாக் பொட்டானிக்கல் கார்டன் இது பெங்களூரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது இதைச் சுற்றி ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் ஏரிகள் இருக்கின்றன அங்கங்கே மனிதனால் செய்யப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் பூக்கள் அருங்காட்சியங்கள் காய்கறி மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட யானை உருவம் மற்றும் வீணை என பலவிதமான உருவங்களை காய்கறிகள் பழங்கள் மூலமாக இங்கு உருவாக்கப்பட்டுள்ளது இதை பார்ப்பவர்கள் மனதை கவரும் அளவுக்கு வண்ணமயமாக அழகாகவும் அமைத்து வைத்துள்ளார்கள் இந்த இடம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இடமாகும் பெங்களூரு நகர வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள் இதற்கான காரணம் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இயற்கை வளங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன இது முதன் முதலில் உருவாக்கப்பட்டது ஹ்ய்தர் அலி பின்பு திப்புசுல்தான் இதை பராமரித்து கடைசியாக பிரிட்டிஷ் நாட்டவர்கள் இதை பெரிதாக அமைதார்கள். சுதந்திரம் கிடைத்த பின்பு இந்தியா வசம் வந்த இந்த இடம் அன்று முதல் இன்று வரை மிக அழகான முறையில் பாதுகாத்து வருகிறார்கள் இங்கு ஏகப்பட்ட கண்காட்சிகள் நடக்கின்றன அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கண்காட்சி நம் அன்றாட உணவில் காய்கறிகளை வைத்து அதில் இருக்கும் சத்துக்கள் அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என அனைத்தையும் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார்கள் இந்த லால்பாக் பொட்டானிக்கல் கார்டன் நீங்கள் பெங்களூர் வந்தால் நிச்சயமாக இங்கு வரவேண்டும். பொட்டானிக்கல் கார்டன் / பெங்களுரு / சுற்றுலாத்தளம் / காய்கறிகள் / பழங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.