காய்ச்சலின்போது என்னவெல்லாம் செய்யலாம்?செய்யக்கூடாது தெரியுமா?

Video Description

காய்ச்சலாக இருக்கும் போது நாம் தவிர்க்க வேண்டியவை நமக்கு காய்ச்சல் ஏற்பட்டால் நாம் உடனே அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று காய்ச்சல் எதிர்ப்பு மருந்தை வாங்கிக் கொள்வோம் ஆனால் இது மிகப்பெரிய தவறாகும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது என்றால் நம் உடலில் இருக்கும் அதிக வெப்பத்தை வெளியேற்றுவதற்காக காய்ச்சல் வருகிறது ஆனால் இந்த சமயங்களில் நாம் உடனே எதிர்ப்பு மருந்தை உட்கொள்வதால் உடலில் இருக்கும் வெப்பம் வெளியேறாமல் நம் உடல் நஞ்சு கொண்டதாக மாறுகிறது இதனால் காய்ச்சல் வந்தவுடன் அதற்கு நேரம் ஒதுக்கி நம் உடலை குளிர்விக்க வேண்டும் அதற்கு நாம் சில வழிகளை செய்ய வேண்டும் நமக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போது நாம் வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும் இதை தவிர்த்து மிக சூடான நீரை அருந்தினால் அது மேலும் பாதிப்படைய செய்யும் காய்ச்சல் நேரங்களில் அரிசி கஞ்சி, இட்லி, இடியாப்பம் போன்றவற்றை சர்க்கரையை கொண்டு சாப்பிட வேண்டும் நாம் ஏதேனும் குழம்பு எடுத்துக் கொண்டால் அது நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் பல பாதிப்புகளை உண்டாக்கும் சில சமயங்களில் சாப்பாட்டில் ரசத்தை சேர்த்து சாப்பிட வேண்டும் இதற்கு பருப்பு துவயல் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமானதாகும் காய்ச்சலினால் உடல் வெப்பம் அதிகரித்தால் நாம் ஈரத் துணியை நீரில் நனைத்து உடலில் வைக்க வேண்டும் ஆனால் நம் உடல் மிகவும் குளிர்ச்சி அடையும் வரை வைப்பது தவறாகும் காய்ச்சல் நேரங்களில் பசி எடுக்கும்போது சாப்பிடுவது மிகவும் நல்லது அந்த சமயங்களில் பால் குடிப்பதை தவிர்க்கவேண்டும் காய்ச்சல் ஏற்பட்ட பின்பு நமக்கு சளி வெளியேற்றம் அதிகரிக்கும் இந்த சமயங்களில் நாம் மிளகினால் செய்யப்பட்ட கசாயத்தை குடித்தால் சளி பிரச்சனை தீர்வடையும். காய்ச்சல் / தவிர்க்க / வேண்டியவை / உணவு / மருந்து / வெப்பம் / அரிசி கஞ்சி / ரசம் / மிளகு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.