பிகில் படத்தின் புது போஸ்டர்..

Video Description

பிகில் படத்தின் போஸ்டரை வெளியிட்ட அட்லி நடிகர் “விஜய்” நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் பிகில் இந்த படத்தில் “நயன்தாரா” நடிகர் “விவேக்”, “யோகி பாபு”, “மனோபாலா” போன்றவர்கள் நடித்துள்ளார்கள் இந்தப்படத்தை “ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்” தயாரித்துள்ளது இந்த படத்திற்கு இசைப்புயல் “ஏ ஆர் ரகுமான்” இசையமைத்துள்ளார் இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த திரைப்படத்தின் “பர்ஸ்ட் லுக் போஸ்டரை” மிகவும் எதிர்பார்க்காத நேரத்தில் “அட்லி” அவர்கள் வெளியிட்டுள்ளார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது சம்பந்தப்பட்ட ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார் இந்த படத்தில் இருப்பதை பார்க்கையில் நயன்தாரா கிறிஸ்துவ திருமண கோலத்தில் இருக்கிறார் இந்த காட்சியை பார்ப்பதற்கு ராஜா ராணியில் வந்த நயன்தாராவை போலிருக்கிறது என்று ரசிகர்கள், அவர்கள் கருத்தை தெரிவித்து உள்ளார்கள். இந்தப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்கள் இது மட்டும் அல்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வார்த்தையுடன் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். விஜய் / நயன்தாரா / அட்லீ / ஆர் ரகுமான் / தீபாவளி/ வெளியீடு / ரசிகர்கள் / கொண்டாட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.