பிகில் படத்தை தொடர்ந்த அட்லீ இயக்க போகும் ஹீரோ இவரா?

Video Description

அட்லியின் அடுத்த படம் யாருடையது “ஏஆர் முருகதாஸின்” உதவி இயக்குனராக இருந்து “ராஜா ராணி” படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகிற்கு தன் திறமையை வெளிகாட்டியவர் இயக்குனர் அட்லி இவர் விஜய்யுடன் “தெரி” “மெர்சல்” இப்போது “பிகில்” என்ற தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி பெரிய அந்தஸ்துக்கு சென்றுள்ளார் இவர் அடுத்தது “ஷாருக் கானை” வைத்து திரைப்படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை இதற்கிடையில் இவர் அடுத்ததாக “ஜூனியர் என்டிஆர்” நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று வட்டாரத்தில் பேசிக் கொண்டு வருகிறார்கள் இப்போது “எஸ்எஸ் ராஜமௌலி” இயக்கத்தில் “ஆர் ஆர் ஆர்” என்ற படத்தில் “ஜூனியர் என்டிஆர்” நடித்து வருகிறார் இந்த திரைப்படம் நிறைவடைந்த பின்பு தான் நமக்கு உறுதியாக தெரிய வரும். இளம் வயதிலேயே சிகரம் தொட்ட இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இவர் “எஸ்எஸ் ராஜமவுலி” வைத்து இயக்கும் ஓர் நடிகரை வைத்து இவரின் ஐந்தாவது பழம் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். “பிகில்” படத்தின் வெற்றியைப் பொறுத்தே இவர் அடுத்து யாருடன் இணையபோகிறார் என்பது தெரிய வரும் இது எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம் அட்லி / விஜய் / ஜூனியர் என்டிஆர் / ஷாருக்கான் / புதிய படம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.