திதி, திவசம் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா..?

Video Description

திதி தேவசம் தர்ப்பணம் நாம் இறந்தவர்களுக்கு செய்யப்படும் மரியாதையை தான் திதி அல்லது தேவசம் என்கிறோம் ஆனால் தேவசம் மற்றும் தர்ப்பணம் என்பது வேறு வேறாகும் தர்ப்பணம் என்றால் எல்லா நாட்களிலும் தேவர்களுக்காக நம் செய்யப்படுவது இது நம் செய்யும் புண்ணிய காரியமாகும் இதற்காக நாம் குளத்தில் இறங்கி பூஜை செய்வோம் ஆனால் இதை அம்மாவாசை அன்று செய்வதன் மூலம் இது நேரடியாக தேவர்களிடம் சென்றடையும் இதற்கு நாம் இறந்தவர்களுக்கு நீரில் எல்லை கலந்து தர்ப்பணம் செய்வோம் இது செய்வதற்கு நாம் ரத்த சொந்தமாக இருப்பது மிக முக்கியம் வீட்டில் உள்ள பெரியோர்கள், முன்னோர்கள் போன்றவர்களுக்கு நாம் செய்யலாம் ஆனால் தேவசம் என்பது இறந்தவர்கள் எந்த தினத்தில் இருந்தார்களோ அதே தினத்தில் ஒரு வருடம் கழித்து செய்யப்படுவதுதான் திவசம் இதனால் நாம் ஓமம் மற்றும் நெருப்பைக் கொண்டு அதில் பூஜைக்கு தேவைப்படும் பொருட்களை போட்டு அவர்களை வணங்கி வழிபடுவோம் இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிடித்த உணவு மற்றும் பூஜை செய்யப்பட்ட பொருட்களை படையலாக வைக்கலாம் இதுமட்டுமல்லாமல் தேவசம் செய்தவர்களுக்கு அரிசி பழங்கள் போன்றவற்றை தட்சணையாக கொடுப்போம் எனவே இவைகளில் எதை செய்தாலும் நமக்கு புண்ணியம் அதிகரிக்கும் எனவே வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இதை செய்வதை இன்று முதல் தொடங்குங்கள். தர்ப்பணம் / திதி / தேவசம் / பெரியோர்கள் / முன்னோர்கள் / ஆசிர்வாதம் / கடமை / நன்மை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.