மலிவான விலையில், ஆடம்பரமான ஆடை நம்ம சென்னையில்.!

Video Description

ஆடம்பரமான உடை மலிவான விலை சென்னை பெசன்ட் நகரில் அமைந்திருக்கும் அம்பிகா சாரீஸ் உங்களுக்கு தேவையான அனைத்து ஆடம்பர உடைகளும் கிடைக்கின்றன ஆனால் இதன் விலை அனைத்து மிகவும் குறைவு நாம் சாதாரணமாக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு மிக உயர்ந்த தரம் மற்றும் அதிக விலை கொண்ட உடைகளையே வாங்குவோம் அப்படி வாங்கும் போது நாம் மிகப் பெரிய கடைகளுக்கு சென்று பல ஆயிரங்களைக் கொடுத்து இது போன்ற உடைகளை வாங்கி ஒரே முறை பயன்படுத்தி தூக்கி எறிவோம் இப்படி பணத்தை வீணடிக்காமல் இது போன்ற ஒரு சிறிய கடையில் மிகவும் உயர்தர மற்றும் வண்ணமயமான உடைகளை குறைந்த விலையில் விற்கிறார்கள் இதன் ஆரம்ப விலை 1500 முதல் அதிகபட்ச விலையை பத்தாயிரம் ஆகும் திருமணத்திற்காக ஏராளமான பணத்தை செலவு செய்யும் பெண்கள் தனது உடை என்று வந்துவிட்டால் அவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை எனவே அவர்கள் இந்த இடத்திற்கு வந்தார்கள் என்றால் நிச்சயம் மிக விலை உயர்ந்த பொருட்கள் என்று நினைத்து அவர்கள் மலிவான ஆடையை எடுத்து செல்வார்கள் அப்படிப்பட்ட தரமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன இங்கு கிடைக்கும் ஆடைகளின் மேல் அதிக அளவு கற்கள் மற்றும் பூக்கள் போன்ற எம்பிராய்டரி போடப்படுகிறது இதனால் இது மிகவும் ஆடம்பரமாக தெரிகிறது எனவே இங்கே கிடைக்கும் ஆடைகளை நீங்கள் அணிந்திருந்தால் இது நிச்சயம் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடை என்றே பலரும் நினைப்பார்கள். குறைந்த / விலை / திருமணம் / சுபகாரியங்கள் / ஆடைகள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.