அசாம் மாநிலத்தில் உள்ள பழமையான காமாக்யா கோவில்..!

Video Description

காமக்கியா கோவிலில் நடக்கும் அதிசயங்கள் அசாம் மாநிலத்தில் நிலாச்சல் மலையின் குவாடியின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவிலின் பெயர் காமக்கியா கோவில். இந்தக் கோவில் அசாம் மாநிலத்திலேயே மிகப் பழமையான கோவிலில் ஒன்றாகும். இங்கு 51 சக்தி பீடம் இருக்கிறார்கள். இந்த கோவிலின் இன்னொரு பெயர் கம்பூர்கானக்கிய என்பதாகும். சிவா தாண்டவம் நடக்கும் இடம் இதுதான். ஜூன் மாதங்களில் இங்கு ஓடிக் கொண்டிருக்கும் பிரம்மபுத்திரா நதியின் நிறம் சிகப்பு நிறமாக காட்சி அளிக்குமாம் இதை அங்கு இருக்கும் ஊர் மக்கள் இது காம தேவியின் ரத்தம் என்கிறார்கள் இதனால் இந்த கோவில் மூன்று நாட்களுக்கு மூடி வைத்திருப்பார்கள். இதை பார்ப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் அங்கு வருகிறார்கள் அதேசமயத்தில் பெரும்பாலானோர் இதைக் கண்டு பயப்படுகிறார்கள். இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதே சமயத்தில் நதிகள் நிறம் மாறுவதை அறிவியல் பூர்வமாகவும் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை. இந்த இடம் ஒரு மலைப்பிரதேசத்தில் இருப்பதினால் இதை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்குமாம். அசாம் / குவாட்டி / கோவில் / காமக்கியா / பிரம்மபுத்திரா நதிகள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.