கர்நாடகா-ஆந்திர எல்லையில் உள்ள அழகான சின்னமந்துரு கிராமம்..!

Video Description

அழகான சின்னமந்துரு கிராமம் பெங்களூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் கர்நாடக எல்லைப்பகுதி இருப்பதினால் குளிர்ச்சியாக காணப்படுகிறது ஆனால் இது ஆந்திராவிற்க்கு சொந்தமான கிராமம் ஆகும் . வெப்பமான சூழ்நிலை காலங்களிள் இதை சுற்றி உள்ள சிறுசிறு கிராம மக்கள் வரும் முதல் இடம் இதுதான். இது குளிர்ச்சிக்காக மட்டுமல்லாமல் இந்த கிராமத்தை சுற்றி பல பசுமையான காடுகளும், மலைகளும் இருக்கின்றதாம். இருசக்கர வாகன ஓட்டிகள் இங்கு விரும்பி வருகிறார்கள் அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை இந்த கிராமம் தருகிறது என்று இங்கு வரும் அனைவரும் கூறுகிறார்கள். நாம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் இவ்வளவு அழகான இடம் இருப்பது அவர்கள் சொர்க்கமாக கருதுகிறார்கள். இயற்கையுடன் வாழ விரும்புவார்கள் விடுமுறை நாட்களில் இங்கு வந்து அவர்களை நேரத்தைக் கழித்துவிட்டு செல்கிறார்கள். ஆந்திரா கர்நாடகா இடையில் / சின்னமந்துரு கிராமம் / இயற்கையால் சூழப்பட்ட கிராமம் / வாகன ஓட்டிகள் விரும்பும் இடம் / விடுமுறை நாட்களுக்கான இடம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.