1.26 லட்சம் நபர்களுக்கு அரசு வேலை..அதிரடி காட்டும் ஜெகன் மோகன்.!

Video Description

ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த சாதனை ஆந்திர மாநிலத்தின் பாகுபலி என்று அழைக்கப்படும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பல அறிவிப்புகளை அறிவித்து அனைத்து மக்களை மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு ஆச்சரியங்களை நிகழ்த்தி வருகிறார். இதில் சமீபத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார் இதுவரை எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அளவு வேலை வாங்கிதந்ததில்லை இவர் கடந்த வாரம் 500 பொதுத் துறைகளில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்காக பொது தேர்வை அறிவித்தார் கிட்டத்தட்ட 19.50 லட்சம் பேர் இந்த தேர்விற்கு பதிவு செய்திருந்தார்கள் இதில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 164 பேர் தேர்வு எழுதினார்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 778 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றார்கள் இதனால் கிராமப் புறத்தில் இருக்கும் வேலை அனைத்தும் சில நாட்களில் நிரப்பப்படும் என்று இதே போன்று எல்லாம் வருடமும் ஜனவரி முதல் வாரத்தில் இது போன்ற பொது தேர்வு மூலமாக காலியிடங்களில் வேலை ஆட்களை நிறப்புவதே இவர்களது கடமை என்று கூறியுள்ளார். வெறும் இரண்டே மாதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தினார். செப்டம்பர் 1 முதல் 8 வரை நடந்த இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் டிசம்பர் முதல் வாரத்தில் வேலைக்கு சேர்வார்கள் என உறுதி அளித்துள்ளார்.. வேலை கிடைப்பது என்பது பல வருட கனவாகவே இருந்த ஆந்திர மாநிலத்தில் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் தான் இந்த ஜெகன்மோகன் ரெட்டி என்று அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இவரைப் பாராட்டி வருகிறார்கள். ஆந்திர மாநிலம் / பாகுபலி / ஜெகன்மோகன் ரெட்டி / 1.26 லட்சம் / வேலைகள் / மக்கள் / மகிழ்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.