ஆண் குழந்தைக்கு தாய்யான எமி ஜாக்சன்..வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

Video Description

எமி ஜாக்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது வெளிநாட்டை சேர்ந்த “எமி ஜாக்சன்” லண்டனில் வாழ்ந்து வருபவர் இவர் “மதராசபட்டினம்” என்ற படத்தின் மூலம் இந்தியாவில் அதுவும் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். “ஆர்யாவுடன்” “மதராசபட்டினம்” “விக்ரமுடன்” “தாண்டவம்” மற்றும் “ஐ” திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். பின்பு நடிகர் “தனுஷின்” “தங்க மகன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான “டூ பாயிண்ட் ஓ” படத்திலும் “எந்திரன்” என்கிற கதாபாத்திரத்தில் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மிகப் பிரபலமான இவர் தனது காதலனுடன் திருமணம் செய்து ஒரு அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுக்க விட்டார் சில நாட்களாகவே இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க வருவதில்லை காரணம் இவரின் உடல் நிலை தான், கற்பமாக இருப்பதால் எந்த ஒரு வேலைக்கும் செல்லவில்லை இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தன் கணவர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எமி ஜாக்சன் / பெண் / குழந்தை / ரஜினிகாந்த் / காதல் திருமணம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.