36 மணிநேரத்தில் 750 கோடிக்கு விற்பனை..-அமேசான் பிளிப்கார்ட்.!

Video Description

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் 36 மணி நேரத்தில் 750 கோடி வணிகம் செய்பவர்கள் பல முறைகளில் வித விதமான வழிகளில் வியாபாரத்தை பெருக்கி வந்தனர் இப்போது வலைதளங்களிள் தலைசிறந்து விளங்குவது இந்த இரண்டு நிறுவனங்கள் தான் “பிளிப்கார்ட்” மற்றும் “அமேசான்” இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகை தந்து மக்களை கவர்ந்து வருகிறார் இதற்கிடையில் இவர்கள் இருநிறுவனமும் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை சிறப்பு தள்ளுபடி நாட்கள் என்று அறிவித்திருந்தார்கள் இதன்படி ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே ஏகப்பட்ட வருமானத்தை இவர்கள் ஈட்டினார்கள் மொத்தத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 750 கோடிக்கு மேல் இவர்கள் வியாபாரம் செய்து உள்ளார்கள். இதில் அனைத்து விதமான பொருட்களுக்கும் தள்ளுபடி விலை அறிவித்திருந்தார்கள். செல்லிடப்பேசி, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த இரண்டு நிறுவனத்திடம் கிடைக்கிறது. இது வலைதளங்கள் மூலமாகவும் செல்லிடப்பேசி பயன்பாட்டு மூலமாகவும் இந்த பொருட்களை வாங்க முடியும் இன்னும் நீங்கள் இந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்க வில்லை என்றால் ஒரு முறை இந்த தளங்களுக்கு சென்று பார்த்தால் நம்மை அறியாமலேயே ஏதாவது ஒரு பொருளை வாங்கி விடுவோம் அமேசான் / பிலிப்கார்ட் / தள்ளுபடி / சிறப்பு தள்ளுபடி / அனைத்து பொருட்களும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.